This book explains the law of Negotiable Instruments such as (1) Promissory Note (2) Bill of Exchange and (3) Cheque in Tamil. Definitions of various category of these Negotiable Instruments are given. The provisions under Section 138 for Cheque dishonour discussed in detail. Relevant case laws cited in appropriate places. Everybody must know these negotiable instruments as our day to day life involves so many commercial activities including the dealings with banks. பிராமிஸரி நோட் எனப்படும் கடனுறுதி சீட்டு, காசோலை, மாற்றுச் சீட்டு (பில் ஆஃப் எக்ஸ்சேஜ்) எனும் மூன்று வகையான ஆவணங்களே "மாற்று முறையாவணங்கள்" ஆகும். இவை பணத்தை செலுத்துவதற்கும், பெறுவதற்கும் பயனகின்றன. இந்த ஆவணங்கள் குறித்து முன்பு இருந்த சட்டங்களை எல்லாம் தொகுத்து இச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டம் மேற்கண்ட ஆவணங்களுக்கு தொடர்புடைய தரப்பினர்களுக்கிடையே உரிமைகளையும், கடமைகளையும், பொறுப்புகளையும் சட்டப்படி உருவாக்கின்றது. இந்த முக்கியமான நூல் நம் அனைவருக்கும் பயன் தரக்கூடியது.
Read More
Specifications
In The Box
Sales Package
1 Book
General
Book
The Negotiable Instruments Act (Tamil)
Author
P.G.D.A.D.R., M.L., M.B.A., P.R.Jayarajan
Binding
Paperback book
Publishing Date
2014
Publisher
Shri Pathi Rajan Publishers
Edition
Third Edition
Exam
B.Com., Exams, Bank Exams, Competitive Exams, Law College Exams