A Complete syllabus covering book for TNPSC Group -I (Paper - 2) Main exam,. Previous year Question Paper included with detailed explanatory answers. Content TNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) 2009, 2011, 2013,2015,2016 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள்
Content
TNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) பாடத்திட்டம்
TNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) 2016 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன்
TNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) 2015 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன்
TNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) 2013 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன்
TNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) 2011 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன்
TNPSC Group - I முதன்மைத் தேர்வு (Main Exam) 2009 தாள்-1 ஒரிஜினல் வினாத்தாள் விரிவான விடைகளுடன்
தாள் - 2
1. இந்திய அரசியலமைப்பு, உலகம் மற்றும் இந்தியப் புவியியல்
2. தமிழ் மொழி மற்றும் தமிழர் நாகரிகமும் பண்பாடும், English Language Skills
3. மத்திய மற்றும் மாநில நிர்வாகம்
பகுதி 1 - இந்திய அரசியலமைப்பு, உலகம் மற்றும் இந்தியப் புவியியல்
இந்திய அரசியலமைப்பு
அரசியல் அறிவியலின் அடிப்படைகள், இறைமை, அரசாங்கமும் அதன் வடிவங்களும், சட்டம் - நீதி, சுதந்திரம், சமத்துவம், நீதித்துறை, மக்களாட்சி, இந்திய அரசியல் கட்சிகள், இந்திய அரசாங்கமும், அரசியலமைப்பும், மத்திய அரசாங்கத்தின் அமைப்பு முறை, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், தலைமைச் செயலகம், மூன்றடுக்கு தமிழக பஞ்சாயத்து முறை, அரசியலமைப்பின் அட்டவணைகள், தேர்தல்கள், அரசியலமைப்பு சட்டத் திருத்தம், சில முக்கிய இந்திய அரசியல் சாசன கோட்பாடுகள், சில முக்கிய இந்திய அரசுச் சட்டங்கள், உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அரசியல் சாசன தீர்ப்புகள்.
உலகப் புவியியல்
இந்தியப் புவியியல்
தமிழ்நாடு புவியியல்
பகுதி 2 - தமிழ் மொழி மற்றும் தமிழர் நாகரிகமும் பண்பாடும், English Language Skills
தமிழ் மொழி மற்றும் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
தமிழ்மொழி, தமிழறிஞர்கள், தமிழ்த் தொண்டாற்றிய உலகளாவிய தமிழர்கள், தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள், தமிழக மகளிரின் சிறப்புகள், கலைகள் - நாடகம், இசை, சிற்பம், ஓவியம், சிற்றிலக்கியங்கள் பற்றிய குறிப்புகள்
சைவம், வைணவம் - விரிவான விளக்கங்களுடன்
English Language Skills
Essay writing, Precis Writing, Comprehension
பகுதி 3 - மத்திய மற்றும் மாநில நிர்வாகம்
மத்திய மற்றும் மாநில நிர்வாகம்
மாநில அரசாங்க அமைப்பு - தமிழ்நாடு, மாவட்ட நிர்வாகப் பணிகள் அவற்றின் அமைப்புகள், தொழிற்சாலைகள் - தமிழ்நாடு, மாநில அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு, மாநில நிதி, மாநில அரசு பட்ஜெட், மாநில நிதி நிர்வாகம், அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்குகள், தேசிய இணைய நிர்வாகத் திட்டம், தமிழகத்தில் மின்னாட்சி, பேரிடர், சீரழிவு மேலாண்மை, தமிழக அரசின் திட்டங்கள், மத்திய மாநில உறவுகள், இந்தியத் தொழிற்சாலைகள், பொதுப் பணிகள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு.