இந்த நூலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் தாக்குதல் தொடர்பான சட்டங்கள் தரப்பட்டுள்ளன. "பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம், 2012" (போஸ்கோ சட்டம் - The Protection of Children From Sexual Offences Act, 2012) தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. இதை அடுத்து, பெண்கள் மீது அமிலம் வீச்சு, பின் தொடர்தல், பாலியல் தாக்குதல், தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டம், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையச் சட்டம் 2008, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் விதிகள், 2012 ஆகியன தரப்பட்டுள்ளன. பொதுமக்கள், மகளிர், வழக்குரைஞர்கள், காவல் துறையினர், குழந்தைகள் நல தன்னார்வ தொண்டு நிறுவத்தினர், சட்ட மாணவர்கள் என அனைவருக்கும் பயன் தரும் நூல்.