Alla Alla Panam 1 To 5 (Share Market)

Alla Alla Panam 1 To 5 (Share Market) (Paperback, Tamil, Soma. Valliappan / சோம வள்ளியப்பன்)

Share

Alla Alla Panam 1 To 5 (Share Market)  (Paperback, Tamil, Soma. Valliappan / சோம வள்ளியப்பன்)

4.4
69 Ratings & 4 Reviews
Special price
₹815
1,100
25% off
i
Coupons for you
  • Special PriceGet extra ₹90 off on 20 items (price inclusive of cashback/coupon)
    T&C
  • Available offers
  • Special PriceGet extra 22% off (price inclusive of cashback/coupon)
    T&C
  • Bank Offer100% Cashback upto 500Rs on Axis Bank SuperMoney Rupay CC UPI transactions on super.money UPI
    T&C
  • Bank Offer5% cashback on Flipkart Axis Bank Credit Card upto ₹4,000 per statement quarter
    T&C
  • Delivery
    Check
    Enter pincode
      Delivery by26 Jun, Thursday
      ?
    View Details
    Highlights
    • Author: Soma. Valliappan / சோம வள்ளியப்பன்
    • 936 Pages
    • Language: Tamil
    • Publisher: New Horizon Media Pvt Ltd
    Services
    • Cash on Delivery available
      ?
    Seller
    Repro Books on Demand
    3.8
    • 7 Days Replacement Policy
      ?
  • See other sellers
  • Description
    This combo product is bundled in India but the publishing origin of this title may vary.Publication date of this bundle is the creation date of this bundle; the actual publication date of child items may vary.சோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள்.நிச்சயம் மேலே போகும் என்று எதிர்பார்த்த ஷேர்கள் கீழே இறங்கின. சில சமயம் மார்க்கெட்டே விழுந்தது. சரி, விற்றுவிடலாம் என்று நீங்கள் தீர்மானித்து, விற்றபிறகு மார்க்கெட் ஏறியது. நீங்கள் தடுமாறினீர்கள். கொஞ்சம் புரிவது போலும் இருந்தது, புரியாமலும் இருந்தது. எந்தப் பங்கை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது? Fundamental Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். எப்பொழுது வாங்க வேண்டும்? எப்பொழுது விற்க வேண்டும்? எப்பொழுது வாங்கவோ, விற்கவோ கூடாது? Technical Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். பொருளாதாரம்? Macroeconomics தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரியாக ஆவது இயலாது. இந்த மூன்றையும் எளிமையாக, உங்களுக்குப்பரியும் வகையில், இந்தப் புத்தகம் சொல்லித்தருகிறது!,பங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். "அள்ள அள்ளப் பணம்" என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது. கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட. இன்வெஸ்ட்மெண்ட் என்பது சரியான பங்குகளாகப் பார்த்து, சல்லிசான விலையில் கிடைக்கும்போது வாங்கிப் போட்டு, பெட்டியில் பூட்டி வைத்துவிடுவது. தென்னம்பிள்ளை மாதிரி ஆண்டுகள் ஆனாலும், கடைசியில் காய்க்கும்போது கொட்டோ கொட்டென்று கொட்டும்.ஆனால் தினசரி பங்கு வர்த்தகத்தில் புகுந்து விளையாடும் பலரும் ஈடுபடுவது "இண்ட்ரா டே டிரேடிங்" எனப்படும் தினசரி வர்த்தகத்தில். இங்கு எந்தப் பங்கையும் நீங்கள் வாங்கி சேர்த்துவைக்கப்போவதில்லை. அன்றே வாங்கி, அன்றே விற்றுவிடுவீர்கள்.
    Read More
    Specifications
    Book
    • Alla Alla Panam 1 To 5 (Share Market)
    Author
    • Soma. Valliappan / சோம வள்ளியப்பன்
    Binding
    • Paperback
    Publishing Date
    • 2024
    Publisher
    • New Horizon Media Pvt Ltd
    Edition
    • 1
    Number of Pages
    • 936
    Language
    • Tamil
    Manufacturing, Packaging and Import Info
    Frequently Bought Together
    1 Item
    725
    1 Add-on
    613
    Total
    1,338
    Ratings & Reviews
    4.4
    69 Ratings &
    4 Reviews
    • 5
    • 4
    • 3
    • 2
    • 1
    • 45
    • 14
    • 5
    • 2
    • 3
    5

    Must buy!

    Good product.
    READ MORE

    Flipkart Customer

    Certified Buyer, Kannamangalam

    9 months ago

    2
    0
    Report Abuse
    5

    Great product

    Super books
    READ MORE

    Baskar Ab

    Certified Buyer, Salem District

    5 months ago

    1
    0
    Report Abuse
    5

    Wonderful

    Realy Awesome product For The Money.
    Quantity and Ouality of the book was worth to buy.
    Worth for the price and helps to Save the Money.
    READ MORE

    N.Mohammed Ibrahim

    Certified Buyer, Salem

    9 months ago

    1
    0
    Report Abuse
    5

    Wonderful

    Really Good book for tamil, Explanation are Nice.
    READ MORE

    VENKATESAN K

    Certified Buyer, Trichy

    4 months ago

    0
    0
    Report Abuse
    +
    All 4 reviews
    Be the first to ask about this product
    Safe and Secure Payments.Easy returns.100% Authentic products.
    You might be interested in
    Finance And Accounting Books
    Min. 50% Off
    Shop Now
    Regular
    Min. 30% Off
    Shop Now
    Other Self-Help Books
    Min. 50% Off
    Shop Now
    Pens & Stationery
    Min. 50% Off
    Shop Now
    Back to top