INAM LAND LAWS - Tamil Nadu Estate Abolition Act, 26/1948, Tamil Nadu Minor Inam Abolition Act, 30/1963, Other Inam Acts & Rules With Notes And Case Laws - இனாம் நிலச்சட்டங்கள் மற்றும் இதர இனாம் சட்டங்கள், விதிகள் (விளக்கவுரை மற்றும் தீர்ப்புகளுடன்)

INAM LAND LAWS - Tamil Nadu Estate Abolition Act, 26/1948, Tamil Nadu Minor Inam Abolition Act, 30/1963, Other Inam Acts & Rules With Notes And Case Laws - இனாம் நிலச்சட்டங்கள் மற்றும் இதர இனாம் சட்டங்கள், விதிகள் (விளக்கவுரை மற்றும் தீர்ப்புகளுடன்) (Hardcover, Tamil, K.Sakthivel, Advocate (Former JC, TNHR & CE Dept.))

Share

INAM LAND LAWS - Tamil Nadu Estate Abolition Act, 26/1948, Tamil Nadu Minor Inam Abolition Act, 30/1963, Other Inam Acts & Rules With Notes And Case Laws - இனாம் நிலச்சட்டங்கள் மற்றும் இதர இனாம் சட்டங்கள், விதிகள் (விளக்கவுரை மற்றும் தீர்ப்புகளுடன்)  (Hardcover, Tamil, K.Sakthivel, Advocate (Former JC, TNHR & CE Dept.))

Be the first to Review this product
₹1,257
1,260
i
Coupons for you
  • Special PriceGet extra 10% off on 1 item(s) (price inclusive of cashback/coupon)
    T&C
  • Available offers
  • Bank Offer5% cashback on Flipkart Axis Bank Credit Card upto ₹4,000 per statement quarter
    T&C
  • Bank Offer5% cashback on Axis Bank Flipkart Debit Card up to ₹750
    T&C
  • Bank Offer10% offup to ₹1,500 on BOBCARD EMI Transactions of 6months and above tenures, Min Txn Value: ₹7,500
    T&C
  • Bank Offer10% off upto ₹1500 on RBL Bank EMI Transactions of 6 months and above tenure. Min Txn Value: ₹10000
    T&C
  • Delivery
    Check
    Enter pincode
      Delivery by22 Aug, Friday
      ?
    View Details
    Highlights
    • Author: K.Sakthivel, Advocate (Former JC, TNHR & CE Dept.)
    • 694 Pages
    • Language: Tamil
    • Publisher: C.Sitaraman and Co. (P) Ltd.,
    Services
    • Cash on Delivery available
      ?
    Seller
    ShriPathiRajan
    4
    • 7 Days Replacement Policy
      ?
  • See other sellers
  • Description
    இனாம் நிலச் சட்டங்களில் மிகவும் முக்கியமான 'தமிழ்நாடு எஸ்டேட் இனாம் ஒழிப்புச் சட்டம் 26/1948' (Tamil Nadu Estate Abolition Act, 26/1948) மற்றும் 'தமிழ்நாடு மைனர் இனாம் ஒழிப்புச் சட்டம் 30/1963' (Tamil Nadu Minor Inam Abolition Act, 30/1948) ஆகிய இரு சட்டங்கள் குறித்தான முக்கிய பிரிவுகள், விளக்கங்கள், நீதிமன்ற தீர்ப்புகள், இதர இனாம் நிலச் சட்டங்கள் குறித்தான சிறு குறிப்புகள், இனாம் நிலங்களின் வரலாறு, மூல ஆவணம் (Title Deed), இனாம் தூய பதிவேடு (Inam Fair Register) போன்ற பழமையான ஆவணங்களின் சிறப்புகள், வருவாய்த் துறையின் நிலம் தொடர்பான ஆவணங்களின் சிறப்புத் தன்மைகள் மற்றும் அவற்றின் நகல்களுடன் இந்த "இனாம் நிலச் சட்டங்கள்" என்ற நூல் வெளிவந்துள்ளது. மேலும் மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் முக்கியமான பிரிவுகளின் அடிப்படையில் பகரப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள், சட்டப்பிரிவு 8-இன் உட்பிரிவுகளில் எத்தகைய காரணிகளின் பேரில் இராயத்துவாரி பட்டா உத்தரவுகள் வழங்கிட வேண்டும் அல்லது வழங்கி இருக்க வேண்டும் என்பது குறித்த கருத்துகள், மைனர் இனாம் வழக்குகளை, திருக்கோவில் மற்றும் இடருற்றவர் தரப்பில் நீதிமன்றங்களில் எதிர்கொள்வதற்கான சட்டக்கருத்துகள், திருக்கோவிலுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலத்தை சில காரணிகளின் அடிப்படையில் பிரிவு 9-இன்படி அரசே தன்வசமாக்குதல் தொடர்பான வழக்கு, எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் மற்றும் மைனர் இனாம் ஒழிப்பு சட்ட விதிகள், இனாம் ஆணையத்தால் 1865-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மாவட்டவாரியான, இனம்வாரியான இராயத்துவாரி பட்டா விபரங்கள் ஆகியன இந்த நூலின் தற்போதைய புதிய பதிப்பில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. இனாம் சட்டங்கள் தொடர்பான பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிகள் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டிருப்பது இந்நூலை மேலும் பொலிவுபடுத்துகின்றது. இந்நூலின் ஆசிரியர் திரு கே.சக்திவேல் இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Read More
    Specifications
    In The Box
    Sales Package
    • 1
    General
    Book
    • INAM LAND LAWS - Tamil Nadu Estate Abolition Act, 26/1948, Tamil Nadu Minor Inam Abolition Act, 30/1963, Other Inam Acts & Rules With Notes And Case Laws - இனாம் நிலச்சட்டங்கள் மற்றும் இதர இனாம் சட்டங்கள், விதிகள் (விளக்கவுரை மற்றும் தீர்ப்புகளுடன்)
    Author
    • K.Sakthivel, Advocate (Former JC, TNHR & CE Dept.)
    Binding
    • Hardcover
    Publishing Date
    • 2022
    Publisher
    • C.Sitaraman and Co. (P) Ltd.,
    Edition
    • e2
    Number of Pages
    • 694
    Language
    • Tamil
    Genre
    • Academic and Professional
    Book Subcategory
    • Other Books
    Be the first to ask about this product
    Safe and Secure Payments.Easy returns.100% Authentic products.
    You might be interested in
    Popular Psychology Books
    Min. 50% Off
    Shop Now
    Finance And Accounting Books
    Min. 50% Off
    Shop Now
    Regular
    Min. 30% Off
    Shop Now
    Other Self-Help Books
    Min. 50% Off
    Shop Now
    Back to top