Naan Kanda India

Naan Kanda India (Paperback, Halide Edib, Iskra)

Share

Naan Kanda India  (Paperback, Halide Edib, Iskra)

Be the first to Review this product
Special price
₹343
450
23% off
i
Coupons for you
  • Special PriceGet extra ₹30 off on 20 items (price inclusive of cashback/coupon)
    T&C
  • Available offers
  • Special PriceGet extra 17% off (price inclusive of cashback/coupon)
    T&C
  • Bank Offer100% Cashback upto 500Rs on Axis Bank SuperMoney Rupay CC UPI transactions on super.money UPI
    T&C
  • Bank Offer5% cashback on Flipkart Axis Bank Credit Card upto ₹4,000 per statement quarter
    T&C
  • Delivery
    Check
    Enter pincode
      Delivery by28 Jun, Saturday
      ?
    View Details
    Author
    Read More
    Highlights
    • Binding: Paperback
    • Publisher: Kizhakku Pathippagam
    • Genre: History
    • ISBN: 9788198369741
    • Edition: 1, 2024
    • Pages: 408
    Services
    • Cash on Delivery available
      ?
    Seller
    Repro Books on Demand
    3.8
    • 7 Days Replacement Policy
      ?
  • See other sellers
  • Description
    இந்திய வரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தை ரத்தமும் சதையுமாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது இந்நூல். இந்தியா குறித்து இதுவரை எழுதப்பட்டுள்ள பயணப் பதிவுகளில் வரலாற்று ரீதியிலும் சமூகவியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இதனை அழைக்கமுடியும். புகழ்பெற்ற துருக்கியப் பெண் எழுத்தாளரான ஹாலித் எடிப் 1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, இரண்டாண்டுகள் தங்கி, பல இடங்களுக்குப் பயணம்செய்து, பலரைச் சந்தித்து உரையாடி தனது அனுபவங்களையும் தனித்துவமான பார்வைகளையும் இந்நூலில் அழகாகத் தொகுத்திருக்கிறார். மகாத்மா காந்தியை முதல்முறையாகச் சந்தித்த தருணம்; காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பரவசமூட்டும் அனுபவம்; நேரு, சரோஜினி நாயுடு உள்ளிட்ட ஆளுமைகளுடனான சந்திப்பு; கான் அப்துல் கஃபார் கான் குறித்த உயிரோட்டமுள்ள சித்திரம்; இந்திய இஸ்லாமியர்கள் குறித்தும் அவர்களுடைய சிக்கல்கள் குறித்தும் கூர்மையான அவதானிப்பு; காலனியாதிக்கம், இரு தேசக் கொள்கை, பெரும்பான்மைவாதம், மத அரசியல், இந்தியப் பெண்களின் நிலை என்று தொடங்கி இந்நூலில் விரியும் ஒவ்வொரு பக்கமும் நம் கண்களைத் திறந்து வைக்கிறது. நம் இதயத்தை அகலப்படுத்துகிறது. வரலாறு, அரசியல், சமூகம், மதம், பண்பாடு என்று அகலமாகப் பல தளங்களில் பயணம் செய்யும் மிக முக்கியமான ஒரு வரலாற்றுப் பிரதியை அழகு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் இஸ்க்ரா.
    Read More
    Specifications
    Publication Year
    • 2024
    Manufacturing, Packaging and Import Info
    Frequently Bought Together
    Naan Kanda India
    ₹343
    450
    23% off
    Thirupuhazh
    4.7
    (508)
    ₹170
    1 Item
    343
    2 Add-ons
    294
    Total
    637
    Be the first to ask about this product
    Safe and Secure Payments.Easy returns.100% Authentic products.
    You might be interested in
    Medical And Nursing Books
    Min. 50% Off
    Shop Now
    Politics Books
    Min. 50% Off
    Shop Now
    Economics Books
    Min. 50% Off
    Shop Now
    General Fiction Books
    Min. 50% Off
    Shop Now
    Back to top