1.இந்த கருவாடை சாப்பிட்டால், உடல்பலவீனம் மறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.. ரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு இந்த கருவாடு. अगर आप इस गरुवड़ी का सेवन करेंगे तो शरीर की कमजोरी दूर हो जाएगी और रोग प्रतिरोधक क्षमता बढ़ेगी.. एनीमिया से पीड़ित लोगों के लिए यह गरुवड़ी सबसे अच्छा उपाय है।
2.பெண்களுக்கு அருமருந்தாவது இந்த கருவாடுதான். நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளைச் சரி செய்ய உதவுகிறது. यह करुवद स्त्रियों के लिए सर्वोत्तम औषधि है। मूत्राशय, योनि और गर्भाशय की समस्याओं को ठीक करने में मदद करता है।
3.வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் போன்றவற்றை செய்ய உதவுகிறது.. பிரசவித்த பெண்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், பால் சுறா கருவாடு போல சிறந்த தீர்வு வேறு கிடையாது. यह वात प्रवाह, पित्त प्रवाह, रक्त प्रवाह आदि में मदद करता है। यदि बच्चे को जन्म देने वाली महिलाएं दूध स्रावित करना चाहती हैं, तो मिल्क शार्क गरुवद से बेहतर कोई उपाय नहीं है।
4.கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். मेथी के अधिक सेवन से रोग प्रतिरोधक क्षमता बढ़ती है।
5.கருவாடுகளில் ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். चने में उच्च एंटीऑक्सीडेंट सामग्री होने के कारण, चने खांसी और सर्दी के लिए एक उत्कृष्ट उपाय हैं।
6. உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள். जो लोग स्वस्थ नहीं हैं वे घी का शोरबा पीने से स्वस्थ हो जायेंगे।
7.சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச் சாறு சிறந்த மருந்தாகும். करुवत्तु जूस सर्दी-खांसी से पीड़ित लोगों के लिए सबसे अच्छी दवा है।