India Naagarigam / இந்திய நாகரிகம்

India Naagarigam / இந்திய நாகரிகம் (Tamil, Paperback, Namit Arora நமித் அரோ)

Share

India Naagarigam / இந்திய நாகரிகம்  (Tamil, Paperback, Namit Arora நமித் அரோ)

Be the first to Review this product
Special price
₹439
500
12% off
i
Coupons for you
  • Special PriceGet extra ₹24 off on 1 item(s)
    T&C
  • Available offers
  • Special PriceGet extra 12% off
    T&C
  • Bank Offer5% cashback on Axis Bank Flipkart Debit Card up to ₹750
    T&C
  • Bank Offer5% cashback on Flipkart SBI Credit Card upto ₹4,000 per calendar quarter
    T&C
  • Bank OfferFlat ₹50 off on Flipkart Bajaj Finserv Insta EMI Card. Min Booking Amount: ₹2,500
    T&C
  • Delivery
    Check
    Enter pincode
      Delivery by26 Nov, Wednesday
      ?
    View Details
    Highlights
    • Language: Tamil
    • Binding: Paperback
    • Publisher: New Horizon Media Pvt. Ltd.
    • Genre: History
    • ISBN: 9789390958146
    • Edition: First, 2022
    • Pages: 466
    Services
    • Cash on Delivery available
      ?
    Seller
    Repro Books on Demand
    4
    • 7 Days Replacement Policy
      ?
  • See other sellers
  • Description
    தமிழில்: வ. ரங்காசாரி ‘இந்தியா என்கிற அற்புதம் பற்றிய நம் அறிவை மேலும் ஆழப்படுத்துகிறது.’ - பங்கஜ் மிஷ்ரா, நாவலாசிரியர் ‘அரிய கருத்துகளால் மின்னுகிறது.’ - ஜான் கீ, வரலாற்றாசிரியர் ‘உரிய காலத்தில் எழுதப்பட்ட அவசியமான நூல்.’ - சமந்த் சுப்ரமணியன் *** இந்திய நாகரிகம் என்பது ஒரு சிந்தனை, ஒரு யதார்த்தம், ஒரு புதிர். இந்தியாவின் 5,000 ஆண்டு வரலாற்றின் வழியே பயணம் செய்யும் உணர்வை ஏற்படுத்தும் நூல் இது. நூலாசிரியர் நமித் அரோரா, ஆறு முக்கிய இடங்களுக்குச் சென்று நம்முடைய தொன்மையான வரலாற்றைக் கள ஆய்வு செய்திருக்கிறார். தோலாவிராவில் உள்ள ஹரப்ப நாகரிக நகரம், இக்ஷ்வாகு வம்சத்தவரின் தலைநகரமான நாகார்ஜுனகொண்டா, பௌத்தர்களின் கல்வி மையமான நாளந்தா, புரியாத புதிரான கஜுராஹோ, ஹம்பியின் விஜயநகரம், இறுதியாக வாரணாசி. மெகஸ்தனிஸ், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்க்கோ போலோ போன்ற புகழ்பெற்ற பயணிகளின் சுவையான கதைகளையும் பொருத்தமான இடங்களில் அறிமுகப்படுத்துகிறார். தெளிவான, நேர்த்தியான நடையில், நம்முடைய முன்னோர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், விழுமியங்கள் எவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை நெறிப்படுத்துகின்றன, எஞ்சியவை எப்படி காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டன என்று காட்டுகிறார். நம்முடைய ரத்த நாளங்களில் கலந்துவிட்ட வரலாற்றின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது இந்நூல். 'Indians: A Brief History of A Civilization' நூலின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு.
    Read More
    Specifications
    Book Details
    Imprint
    • New Horizon Media Pvt. Ltd.
    Publication Year
    • 2022
    Dimensions
    Width
    • 26 mm
    Height
    • 216 mm
    Length
    • 140 mm
    Weight
    • 585 gr
    Be the first to ask about this product
    Safe and Secure Payments.Easy returns.100% Authentic products.
    You might be interested in
    Religion And Belief Books
    Min. 50% Off
    Shop Now
    Historical Fiction Books
    Min. 50% Off
    Shop Now
    Philosophy Books
    Min. 50% Off
    Shop Now
    Politics Books
    Min. 50% Off
    Shop Now
    Back to top